முதல் சுவடு
நிறைகாணின் பிறர்காணச் செய்வீர்; குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து.
2009/01/24
கிளிஞ்சல்களாய்...
பெண்ணை சிப்பியென
நினைத்ததனால்
பெருமை கொண்டேன்
ஆண்மகனை
முத்துக்களை மட்டும்
பறித்துவிட்டு
கிளிஞ்சல்களாய்
ஆக்கினீரே!
தனிமை
அடர்ந்த காடு
பாதங்கள் உரசுகையில்
இலையின் சத்தம் .
சர்வர்
எல்லா இலைகளும்
எச்சிலான பிறகுதான்
இவர்களின் இலைகள்
துளிர்கின்றன ...
2009/01/20
முதல் காதல்
மீசை
வைத்த
பாரதியை
காதலித்தேன்
மீசை
முளைக்காத
வயதில்
...
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)