2009/01/24

கிளிஞ்சல்களாய்...

பெண்ணை சிப்பியென
நினைத்ததனால்
பெருமை கொண்டேன்
ஆண்மகனை

முத்துக்களை மட்டும்
பறித்துவிட்டு
கிளிஞ்சல்களாய்
ஆக்கினீரே!

2 comments:

  1. உங்களோட சிப்பி யாரோ? கேள்வி இப்போ தெளிவா புரியுது :)

    ReplyDelete